குழந்தைகளுக்கான 10 சிறிய நன்னெறிக் கதைகள்.
ஒரு மனிதன் நல்லவனாகவும் கேட்டவனாகவும் இருப்பது அவனது குழந்தை பருவத்தில் வளரும் விதத்தில் உள்ளன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு குழந்தையை சிறு வயதில் அறநெறிகளை கதை வடிவிலும் மற்ற பாட்டு வரிகள் மூலம் குழந்தைகளுக்கு சொல்லி தறுதல் மிக சிறந்தது, அவ்வாறு இங்கே 10 சிறந்த அறநெறி கதைகள் பதிவிட்டுள்ளேன். 1. சிங்கம் மற்றும் எலி பாடம்: கருணை எப்போதும் பயனுள்ளதாக இருக்கும்.ஒரு சிங்கம் ஒரு சிறிய எலியை விடுவிக்கிறது. பின்னர், அந்த எலி, வேட்டைக்காரன் … Read more