2025 பௌர்ணமி நாட்கள் மற்றும் நேரம்

Spread the love

பௌர்ணமி நாள் என்பது முழு நிலவு நாள், ஆகும் இது அம்மாவாசை முடிந்து 14 வது நாள் தொடங்குகிறது. இந்த நாட்களில் விரதம், திதி இருத்த, தெய்வ வழிபாடுகள், சுப காரியங்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுத்தல் போன்ற நல் விஷயத்தை செய்ய உகந்த நாள்கள். இங்கு 2025 ஆம் வருடத்தில் நிகழும் பௌர்ணமி நாட்கள் மற்றும் சிறப்புகள் இங்கு பதிவு செய்துள்ளேன்.

2025 ஜனவரி / மார்கழி மாதம்

பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: ஜனவரி 14 2025,
தமிழ்: மார்கழி 29

தொடங்கும் நேரம்: ஜனவரி 13, 2:01 PM
முடியும் நேரம் : ஜனவரி 14 3:20 PM

சிறப்பு: பௌஷ பூர்ணிமா
நதி நீராடல், கிரிவலம் செல்லுதல், தானம் ஆகியவற்றிக்கு சிறந்த நாள்.

2025 பிப்ரவரி / தை

பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: பிப்ரவரி 12 2025,
தமிழ்: தை 30

தொடங்கும் நேரம்: பிப்ரவரி 11, 8:35 AM
முடியும் நேரம் : பிப்ரவரி 12 9:56 AM

சிறப்பு: மகா பூர்ணிமா
கிரிவலம் மற்றும் சுப காரியங்களுக்கு உகந்த நாள்.

2025 மார்ச் / மாசி

பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: மார்ச் 12 2025,
தமிழ்: மாசி 29

தொடங்கும் நேரம்: மார்ச் 13, 5:44 AM
முடியும் நேரம் : பிப்ரவரி 14 7:03 AM

சிறப்பு: பல்குண பூர்ணிமா, கிரிவலம், யாத்திரை செய்ய சிறந்த நாள்

2025 ஏப்ரல் / பங்குனி

பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: ஏப்ரல் 12 2025,
தமிழ்: பங்குனி 29

தொடங்கும் நேரம்: ஏப்ரல் 12, 3:30 PM
முடியும் நேரம் : ஏப்ரல் 13 4:48 PM

சிறப்பு: சித்திரை பவுர்ணமி, விஷ்ணு வழிபடல், கிரிவலம் செல்லுதல்

மே 2025 / சித்திரை

பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: மே 12 2025,
தமிழ்: சித்திரை 29

தொடங்கும் நேரம்: மே 12, 1:12 AM
முடியும் நேரம் : மே 13 3:31 AM

சிறப்பு: வைஷாக பூர்ணிமா, தியானம் மற்றும் கிரிவலம் செல்ல உகந்த நாள்.

ஜூன் 2025 / வைகாசி

பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: ஜூன் 10 2025,
தமிழ்: வைகாசி 27

தொடங்கும் நேரம்: ஜூன் 9 9:00 AM
முடியும் நேரம் : ஜூன் 10 12:10 PM

சிறப்பு: ஜ்யேஷ்ட பூர்ணிமா தியானம் மற்றும் கிரிவலம் செல்ல உகந்த நாள்.

ஜூலை 2025 / ஆணி

ஆங்கிலம் : ஜூலை 10, 2025
தமிழ் : ஆணி 26

தொடங்கும் நேரம்: ஜூலை 9 அன்று 7:18 PM மணிக்கு

முடியும் நேரம்: ஜூலை 10,  8:43 PM மணிக்கு

சிறப்பு முக்கியத்துவம் : குரு பூர்ணிமா – குருக்களைக் கௌரவிப்பதற்கும், தெய்வீக ஒளியின் கீழ் கிரிவலத்தை முடிப்பதற்கும் ஏற்றது.

ஆகஸ்ட் 2025 / ஆடி

ஆங்கில தேதி : ஆகஸ்ட் 8, 2025

தமிழ் தேதி : ஆடி 23

தொடங்கும் நேரம்: ஆகஸ்ட் 8 அன்று அதிகாலை 3:23 மணிக்கு

முடிவு நேரம் : ஆகஸ்ட் 9, அதிகாலை 4:51 மணிக்கு

சிறப்பு முக்கியத்துவம் : ஷ்ரவண பூர்ணிமா – கூடுதல் ஆசீர்வாதங்களுக்காக ரக்ஷா பந்தன் பண்டிகை கிரிவலத்துடன் ஒத்துப்போகிறது.

செப்டம்பர் 2025 / ஆவணி

தேதி : செப்டம்பர் 7, 2025

தமிழ் தேதி: ஆவணி 22

தொடங்கும் நேரம்: செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 10:24 மணிக்கு

முடிவு : செப்டம்பர் 7 காலை 11:56 மணிக்கு

சிறப்பு முக்கியத்துவம் : பாத்ரபாத பூர்ணிமா – கிரிவலம் செய்வது முன்னோர்களை மதிக்கவும் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

அக்டோபர் 2025 / புரட்டாசி

தேதி : அக்டோபர் 6, 2025

புரட்டாசி 20

தொடங்கும் நேரம்: அக்டோபர் 5, மாலை 5:16 மணிக்கு

திதி முடிகிறது : அக்டோபர் 6 அன்று மாலை 6:50 மணிக்கு

சிறப்பு முக்கியத்துவம் : சரத் பூர்ணிமா – அறுவடை நிலவு என்று அழைக்கப்படும் கிரிவலம், செழிப்பையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

நவம்பர் 2025 / ஐப்பசி

தேதி : நவம்பர் 5, 2025

ஐப்பசி 19

தொடங்கும் நேரம்: நவம்பர் 4 அன்று இரவு 11:59 மணிக்கு

திதி முடிவு : நவம்பர் 6, அதிகாலை 1:35 மணிக்கு

சிறப்பு முக்கியத்துவம் : கார்த்திகை பூர்ணிமா – கிரிவலம் செய்யும் சிவ பக்தர்களுக்கு மிகவும் மங்களகரமான நாள்.

டிசம்பர் 2025 / கார்த்திகை

தேதி : டிசம்பர் 5, 2025

கார்த்திகை 18

தொடங்கும் நேரம்: டிசம்பர் 4 ஆம் தேதி காலை 7:35 மணிக்கு

திதி முடிவு : டிசம்பர் 5 காலை 9:12 மணிக்கு

சிறப்பு முக்கியத்துவம் : மார்கஷிர்ஷ பூர்ணிமா – தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக சத்யநாராயண பூஜை மற்றும் கிரிவலத்திற்கு ஏற்றது.

பவுர்ணமி நாட்கள் அட்டவணை

Leave a Comment