வணக்கம் நண்பர்களே, இன்றைய நவீன உலகளில் முகம் பல பலப்பாக இருக்க வேண்டும் என்று மார்க்கெட்டில் விற்கும் அனைத்து விதமான ஸ்கின் கிரீம், face whitining cream, skin whitining cream போன்ற தரமற்ற வேதி பொருட்கள் கலந்த கிரீம் போன்றவை தடவி விட்டு பின்னர் ஸ்கின் அரிப்பு, கரும் புள்ளி பருக்கள் போன்றவையால் தவிப்பவர் நம்மில் பலர். இவற்றை தவிர்த்து விட்டு நல்ல உடல் நல முறையில் வாழ பழகினால் போதும் நமது சாருமம் பருக்கள், கரும்புள்ளி டார்க் ஸ்கின் இல்லாமல் போலீவான முகத்தை பெறலாம். கீழே உள்ள முறைகளில் நீஙகள் முயற்சி செய்தால் கண்டிப்பாக உங்கள் தேகம் பொன் போல மின்னும். Permanent Skin Whitening tips in tamil
உணவு முறைகளில் மாற்றம்.
நாம் உண்ணும் உணவில் இன்று அதிக அளவு கலோரி கொண்ட உணவுகளை உன்கிறோம் இதில் செய்யப்படும் எண்ணெய் நம் கெட்ட கொழுப்புகளை சேர்க்கும், சருமத்தில் கரும் புள்ளிகளையும், பருக்களையும் அதிகபடியாக அதிகரித்து, போளிவை இழக்க செய்யும். இதானல் என்னெயில் செய்யப்படும் உணவை தவிர்த்து, அதிகமாக பழங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள், பழங்களில் இன்றியமையாத சாருமத்திருக்கு தேவையான ஊட்ட சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிசான் போன்றவை இருப்பதானால் சருமதின் சிதைவதிலிருந்தும், வயது முதிர்ச்சியை குறைக்கும். வெய்யில் காலங்களில் அதிக நீர் சத்துக்கள் கொண்ட பழங்களான தர்பூசணி, ஆரஞ்சு, பாப்பாளி பழம், வெள்ளரிகாய் போன்றவை அடிக்கடி உட்கொள்ளும் போது நமது சாருமம் வறண்டு விடமால் சாருமத்திற்கு தேவையான ஈர பாத்தத்துடன் இருக்கும் இதனால் நமது சாருமம் கருப்பவத்தில் இருந்தது தடுத்து வெண்மையாக வைத்திருக்கும்.
வெயில் காலங்களில் அதிகமா நீர் பருகுவதன் மூலம் சாருமத்தில் உள்ள செல்களை பராமரிக்க உதவும்.
சிறந்த 5 பழங்கள் அதிலுள்ள சத்துக்கள்
மாதுளை
இவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்களில் ஒன்று இது சறும சேதத்தை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டவை. எனவே, மாதுளை சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தையும், சரும வயதான அறிகுறிகளையும் எதிர்த்துப் போராட சிறந்தவை. கரும்புள்ளிகளை அழித்து சாருமத்தை பல பலப்பாக்க செய்து, சருமத்தை சீரான நிறமாகவும், பிரகாசமாகவும் மாற்ற உதவுகிறது. காலை நேரத்தில் மாதுளை பழ சாரக எடுத்து கொள்ள நல்லது
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் அதிகபடியான வைட்டமின் சி, மற்றும் நாற்சத்துக்கள் இருப்பதால் மேலனின் உற்பத்தியை குறைத்து சாருமத்தின் போளிவை அதிக படுத்துகிறது. இவற்றை face packs அல்லது காலை உணவகவும் எடுத்து கொள்ளலாம்.
தபூசணி
தர்பூசணி ஒரு சருமதித்திக்கு ஏற்ற ஒரு பழங்களில் ஒன்று காரணம் இதில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் A, B, சி போன்றவை உள்ளன. இவை கோலாஜின் உற்பத்தியை அதிகரித்து, சீரான சரும நிரத்தை தருகிறது.ஹைப்பர் பிக்மென்டேஷன் என்று சொல்ல கூடிய அதிகபடியான மேலனின் உற்பத்தியை தடுத்து கருமை நிரத்தை தடுக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிள் மிக சிறந்த சருமதிருற்கு தேவையான பழங்களில் ஒன்று இவற்றில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் பி காம்ப்லெஸ் போன்றவை சருமத்தில் உள்ள அதிகபடியான எண்ணெய், இறந்த சரும செல்களை நீக்கி புதிய சரும செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
பப்பாளி
பப்பாளி பொளிவான சறுமத்திற்கு சிறந்தவை இவற்றில் உள்ள பப்பின் என்ற எசைம் அதிகம் உள்ளன இவை சாருமத்தில் உள்ள கருமை நிரத்தை நீக்கி போளிவை ஏற்படுத்தும். மேற்கூறிய பழங்கள் சறுமத்திற்கு சிறந்தவை இவற்றை தொடர்ச்சியாக உட்கொண்டு வர முகம் போளிவை ஏற்படுத்தும்.
குறிப்பு: உங்கள் உடல் நிலைக்கு தகுந்த பழங்களை மற்றும் உட்கொள்ள. பரிந்துரைக்கிறேன்.
Permanent Skin Whitening tips in tamil – சில பேஸ் பேக் பற்றி பார்க்கலாம்.
ஆரஞ்சு பேஸ் பேக்.
செய்முறை.
உங்களுக்கு ஆரஞ்சு பழ தோலை வெயிலில் நன்கு உளற வைத்து, பின் நன்கு அறைத்து சலித்து எடுத்து கொள்ளுங்கள் இவை கெடமல் இருக்க காற்று புகா பாட்டிலில் அடைத்து வைத்தால் மாத கணக்கில் பயன்படுத்தி கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை.
உங்கள் முகத்திற்கு தேவையான ஆரஞ்சு பவுடரை எடுத்து தேன் அல்லது ரோஸ் வாட்டரை பயன்படுத்தி நன்கு குழைத்து முகத்தில் பூசி ஒரு 15 முதல் 20 நிமிடம் வரை விட்டு பின்கு கழுவும் முன் முகத்தை ஈரம் ஆக்கி முகத்தை நன்கு 2 நிமிடம் மாசஜ் செய்து பின் கழுவி விடுங்கள் இப்போது மாற்றத்தை நீங்கள் பார்க்கலாம் இவ்வாறு வாரம் இரு முறை செய்து பாருங்கள் முகம் போலீவாக கரும் புள்ளிகளை நீக்கி அழகான சருமம் பெறலாம்.
இதர பேஸ் பேக்ஸ்