குறைந்த அளவு கலோரி உணவுகள் – Low Calories Foods in tamil

இன்றைய உலகத்தில் உணவீன் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. வித விதமான உணவுகளை மக்கள் கண்டுபிடித்து சமைத்து உண்கிறார்களே தவிர ஆரோக்கியத்தின் மீதான அக்கறை குறைந்தது கொண்டே வருகிறது. இதன்,காரணத்தால் இதய நோய்கள், உடல் பருமன், மாறடைப்பு போன்ற உடல் நோய்கள் ஏற்படுகிறது. உடலில் நோய் ஏற்பட முதல் காரணம் உடல் பருமன் அதனால் உடலின் எடையை சரியான முறையில் பேணி பாதுகாத்து கொண்டாலே போதும் உடலில் நம்மிடம் நோய்கள் நெருங்காது. அந்த வகையில் இங்கு குறைந்த … Read more