2025 பௌர்ணமி நாட்கள் மற்றும் நேரம்
பௌர்ணமி நாள் என்பது முழு நிலவு நாள், ஆகும் இது அம்மாவாசை முடிந்து 14 வது நாள் தொடங்குகிறது. இந்த நாட்களில் விரதம், திதி இருத்த, தெய்வ வழிபாடுகள், சுப காரியங்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுத்தல் போன்ற நல் விஷயத்தை செய்ய உகந்த நாள்கள். இங்கு 2025 ஆம் வருடத்தில் நிகழும் பௌர்ணமி நாட்கள் மற்றும் சிறப்புகள் இங்கு பதிவு செய்துள்ளேன். 2025 ஜனவரி / மார்கழி மாதம் பௌர்ணமி நாள்:ஆங்கிலம்: ஜனவரி 14 2025,தமிழ்: … Read more