கந்த சஷ்டி கவசம் வரிகள் – Kandha Sasti Kavasam Lyrics
அப்பன் சிவன் பார்வதியின் மகனான உலக மக்களால் தமிழ் கடவுள் என அழைக்கும் கந்தன் முருகனைதுத்திக்கும் கந்த சஷ்டி கவசம் வரிகள் உங்களுக்காக இங்கே பதிவு செய்துள்ளேன் இது சஷ்டி திதியில் கந்தனுக்கு விரதம் இருந்து படிப்பது சிறந்தது. பாலன் தேவராய சுவாமிகள் இயற்றிய பாடல் வரிகளை பாடி சுவையுங்கள் கந்த சஷ்டி கவசம் வரிகள் – Kandha Sasti Kavasam Lyrics காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் … Read more