மதுரை மாவட்ட நுகரப்பொருள் வானிப நிலையத்தில் 400+ பணியிடங்கள் அறிவிப்பு.
மதுரை மாவட்ட நுகரப்பொருள் வானிப நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளன. தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். பருவகால பதவிகள் 450 காலிபாணியிடம் அறிவிக்க பட்டுள்ளன. பில் கலெக்டர், உதவியாளர், வாட்சமேன் போன்ற பதவி அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகார பூர்வ இணையதளம் https://www.tncsc.tn.gov.in காலிபாணியிடங்கள்:பருவகால பில் கிளார்க் – 150 பதவிகள்2. பருவகால உதவியாளர் – 150 பதவிகள்3. பருவகால வாட்ச்மேன் – 150 பதவிகள் கல்வித் தகுதி:1. பருவகால பில் கிளார்க்B.Sc Science, Agricultur, Engineering. (மதுரை … Read more