மதுரை மாவட்ட நுகரப்பொருள் வானிப நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளன. தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். பருவகால பதவிகள் 450 காலிபாணியிடம் அறிவிக்க பட்டுள்ளன. பில் கலெக்டர், உதவியாளர், வாட்சமேன் போன்ற பதவி அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிகார பூர்வ இணையதளம்
காலிபாணியிடங்கள்:
பருவகால பில் கிளார்க் – 150 பதவிகள்
2. பருவகால உதவியாளர் – 150 பதவிகள்
3. பருவகால வாட்ச்மேன் – 150 பதவிகள்
கல்வித் தகுதி:
1. பருவகால பில் கிளார்க்
B.Sc Science, Agricultur, Engineering. (மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டும்)
2. பருவகால உதவியாளர்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டும்)
3. பருவகால வாட்ச்மேன்
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
(மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டும்)
வயது வரம்பு
1) SC/ SCA/ ஸ்டேட்டஸ் விண்ணப்பதாரர்கள் – 18 முதல் 37 வயது வரை வயது வரம்பு
2) MBC/ BC/ BC(M) விண்ணப்பதாரர்கள் – 18 முதல் 34 வயது வரை இருக்க வேண்டும்,
3) OC விண்ணப்பதாரர்கள் – 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்
1) பருவகால பில் கிளார்க் – ரூ.5285/- + DA ரூ.5087
2. பருவகால உதவியாளர் – ரூ.5218/- + DA ரூ.5087
3. பருவகால வாட்ச்மேன் – ரூ.5218/- + DA ரூ.5087
விண்ணப்பம் வரவேற்கப்படும் முகவரி:-
துணை ஆட்சியர் / மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், லெவல் 4 பில்டிங், 2-வது தளம், பி.எஸ்.என்.எல். வளாகம், தல்லாக்குளம், மதுரை 625 002