பௌர்ணமி நாள் என்பது முழு நிலவு நாள், ஆகும் இது அம்மாவாசை முடிந்து 14 வது நாள் தொடங்குகிறது. இந்த நாட்களில் விரதம், திதி இருத்த, தெய்வ வழிபாடுகள், சுப காரியங்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுத்தல் போன்ற நல் விஷயத்தை செய்ய உகந்த நாள்கள். இங்கு 2025 ஆம் வருடத்தில் நிகழும் பௌர்ணமி நாட்கள் மற்றும் சிறப்புகள் இங்கு பதிவு செய்துள்ளேன்.
2025 ஜனவரி / மார்கழி மாதம்
பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: ஜனவரி 14 2025,
தமிழ்: மார்கழி 29
தொடங்கும் நேரம்: ஜனவரி 13, 2:01 PM
முடியும் நேரம் : ஜனவரி 14 3:20 PM
சிறப்பு: பௌஷ பூர்ணிமா
நதி நீராடல், கிரிவலம் செல்லுதல், தானம் ஆகியவற்றிக்கு சிறந்த நாள்.
2025 பிப்ரவரி / தை
பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: பிப்ரவரி 12 2025,
தமிழ்: தை 30
தொடங்கும் நேரம்: பிப்ரவரி 11, 8:35 AM
முடியும் நேரம் : பிப்ரவரி 12 9:56 AM
சிறப்பு: மகா பூர்ணிமா
கிரிவலம் மற்றும் சுப காரியங்களுக்கு உகந்த நாள்.
2025 மார்ச் / மாசி
பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: மார்ச் 12 2025,
தமிழ்: மாசி 29
தொடங்கும் நேரம்: மார்ச் 13, 5:44 AM
முடியும் நேரம் : பிப்ரவரி 14 7:03 AM
சிறப்பு: பல்குண பூர்ணிமா, கிரிவலம், யாத்திரை செய்ய சிறந்த நாள்
2025 ஏப்ரல் / பங்குனி
பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: ஏப்ரல் 12 2025,
தமிழ்: பங்குனி 29
தொடங்கும் நேரம்: ஏப்ரல் 12, 3:30 PM
முடியும் நேரம் : ஏப்ரல் 13 4:48 PM
சிறப்பு: சித்திரை பவுர்ணமி, விஷ்ணு வழிபடல், கிரிவலம் செல்லுதல்
மே 2025 / சித்திரை
பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: மே 12 2025,
தமிழ்: சித்திரை 29
தொடங்கும் நேரம்: மே 12, 1:12 AM
முடியும் நேரம் : மே 13 3:31 AM
சிறப்பு: வைஷாக பூர்ணிமா, தியானம் மற்றும் கிரிவலம் செல்ல உகந்த நாள்.
ஜூன் 2025 / வைகாசி
பௌர்ணமி நாள்:
ஆங்கிலம்: ஜூன் 10 2025,
தமிழ்: வைகாசி 27
தொடங்கும் நேரம்: ஜூன் 9 9:00 AM
முடியும் நேரம் : ஜூன் 10 12:10 PM
சிறப்பு: ஜ்யேஷ்ட பூர்ணிமா தியானம் மற்றும் கிரிவலம் செல்ல உகந்த நாள்.
ஜூலை 2025 / ஆணி
ஆங்கிலம் : ஜூலை 10, 2025
தமிழ் : ஆணி 26
தொடங்கும் நேரம்: ஜூலை 9 அன்று 7:18 PM மணிக்கு
முடியும் நேரம்: ஜூலை 10, 8:43 PM மணிக்கு
சிறப்பு முக்கியத்துவம் : குரு பூர்ணிமா – குருக்களைக் கௌரவிப்பதற்கும், தெய்வீக ஒளியின் கீழ் கிரிவலத்தை முடிப்பதற்கும் ஏற்றது.
ஆகஸ்ட் 2025 / ஆடி
ஆங்கில தேதி : ஆகஸ்ட் 8, 2025
தமிழ் தேதி : ஆடி 23
தொடங்கும் நேரம்: ஆகஸ்ட் 8 அன்று அதிகாலை 3:23 மணிக்கு
முடிவு நேரம் : ஆகஸ்ட் 9, அதிகாலை 4:51 மணிக்கு
சிறப்பு முக்கியத்துவம் : ஷ்ரவண பூர்ணிமா – கூடுதல் ஆசீர்வாதங்களுக்காக ரக்ஷா பந்தன் பண்டிகை கிரிவலத்துடன் ஒத்துப்போகிறது.
செப்டம்பர் 2025 / ஆவணி
தேதி : செப்டம்பர் 7, 2025
தமிழ் தேதி: ஆவணி 22
தொடங்கும் நேரம்: செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 10:24 மணிக்கு
முடிவு : செப்டம்பர் 7 காலை 11:56 மணிக்கு
சிறப்பு முக்கியத்துவம் : பாத்ரபாத பூர்ணிமா – கிரிவலம் செய்வது முன்னோர்களை மதிக்கவும் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
அக்டோபர் 2025 / புரட்டாசி
தேதி : அக்டோபர் 6, 2025
புரட்டாசி 20
தொடங்கும் நேரம்: அக்டோபர் 5, மாலை 5:16 மணிக்கு
திதி முடிகிறது : அக்டோபர் 6 அன்று மாலை 6:50 மணிக்கு
சிறப்பு முக்கியத்துவம் : சரத் பூர்ணிமா – அறுவடை நிலவு என்று அழைக்கப்படும் கிரிவலம், செழிப்பையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நவம்பர் 2025 / ஐப்பசி
தேதி : நவம்பர் 5, 2025
ஐப்பசி 19
தொடங்கும் நேரம்: நவம்பர் 4 அன்று இரவு 11:59 மணிக்கு
திதி முடிவு : நவம்பர் 6, அதிகாலை 1:35 மணிக்கு
சிறப்பு முக்கியத்துவம் : கார்த்திகை பூர்ணிமா – கிரிவலம் செய்யும் சிவ பக்தர்களுக்கு மிகவும் மங்களகரமான நாள்.
டிசம்பர் 2025 / கார்த்திகை
தேதி : டிசம்பர் 5, 2025
கார்த்திகை 18
தொடங்கும் நேரம்: டிசம்பர் 4 ஆம் தேதி காலை 7:35 மணிக்கு
திதி முடிவு : டிசம்பர் 5 காலை 9:12 மணிக்கு
சிறப்பு முக்கியத்துவம் : மார்கஷிர்ஷ பூர்ணிமா – தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக சத்யநாராயண பூஜை மற்றும் கிரிவலத்திற்கு ஏற்றது.
பவுர்ணமி நாட்கள் அட்டவணை
Hello,
Club music download FTP, quality music https://0daymusic.org
MP3/FLAC, label, music videos, soft, nfo. Fans giving you full access to exclusive electronic, rap, rock, trance, dance… music.
0day team.
LIMITED-TIME DEAL: ChatGPT PLUS/PRO at the LOWEST PRICE online!
GRAB YOUR SUBSCRIPTION NOW: ❣️ [url=https://bit.ly/UNLOCK-ChatGPT-PRO]ChatGPT PLUS/PRO[/url] ❣️
✅ WHY CHOOSE US?
✔ Instant activation – No waiting!
✔ Official subscription – No risk of bans!
✔ Cheaper than OpenAI’s website!
✔ Thousands of happy customers & 5-star reviews!
✔ 24/7 support – We’re here to help!
✅ HOW TO ORDER? (FAST & EASY!)
1️⃣ Click the link & select your plan.
2️⃣ Pay securely (Crypto, PayPal, Cards, etc.).
3️⃣ Receive your login OR unique activation code instantly!
4️⃣ Enjoy ChatGPT PLUS/PRO in minutes!
✅ WHAT’S INCLUDED?
⭐ GPT-4o (Fastest & Smartest AI!)
⭐ GPT-4 Turbo (Longer, detailed answers!)
⭐ Advanced AI features (Code Interpreter, Plugins, File Uploads!)
⭐ Priority access – No more downtime!
⚠ DON’T PAY FULL PRICE! Get ChatGPT PRO cheaper HERE:
❣️ [url=https://bit.ly/UNLOCK-ChatGPT-PRO]ChatGPT PLUS/PRO[/url] ❣️
⏳ DEAL ENDS SOON! Prices are rising—CLAIM YOUR SPOT NOW!
CreatBot D600 Pro 2 Industrial 3D Printer is a cutting-edge industrial 3D printer designed for engineers demanding accuracy, dependability, and flexibility in 3D printing devices. As part of the D600 lineup, it incorporates a large build volume, advanced dual extrusion technology, and high-performance features suitable for industrial use and complex materials.
CreatBot D600 Series Overview
The CreatBot D600 and D600 Pro models establish benchmarks for large format 3D printer solutions. With a printing area of 600 ? 600 ? 600 mm, these industrial 3D printers cater to a broad spectrum of industrial 3D printing demands, from large model prototyping to end-use production. The D600 pro series and the latest D600 Pro2 HS introduce further enhancements in performance and material compatibility.
Key Features and Advantages
Industrial-Grade Large Build Volume
Build volume: 600 ? 600 ? 600 mm
Ideal for large-scale 3D printer projects and industrial 3D printing
Supports engineering-grade materials and intricate models
Dual Extruder System and High-Temperature Printing
4th generation 1.75mm dual extruders and hotends for multi-material printing
Right and left-side extruder design for flexible printing process
Supports high performance 3D materials, including PLA filament, nylon filament, carbon-fiber, and more
Maximum nozzle temperature: up to 420°C (high temperature)
Heated build chamber for premium applications
Precision, Speed and Reliability
Professional 3d print quality with accurate layer resolution
Advanced motion system for fast printing and robust performance
Consistent printing speed up to 120 mm/s
Reliable operation for continuous industrial use
Supported Materials and Filaments
Broad Filament Support
Works with a broad spectrum of filament types: PLA, ABS, PC, PETG, PVA, nylon filament, carbon-fiber, and more
Designed for technical materials and functional prototyping
Advanced dual extrusion system enables multi-material and soluble support printing
Applications: From Prototyping to Production
The CreatBot D600 Pro 2 model and D600 Pro serve a diverse set of applications:
Rapid prototyping and large format 3D print models
Functional parts for automotive, aerospace, and engineering
Tooling, jigs, and fixtures for industrial production
Art, architecture, and creative projects requiring large-scale industrial 3d printing
Technical Specifications
Model: CreatBot D600 Pro 2, D600 Pro, D600
Build volume: 600 ? 600 ? 600 mm
Extruders: Dual extruder, 4th generation 1.75mm dual extruders and hotends
Max nozzle temperature: 420°C
Heated bed: up to 100°C
Filament diameter: 1.75 mm
Layer height: 0.05 – 0.3 mm
Supported filament: PLA, ABS, PC, PETG, PVA, nylon, carbon fiber, engineering-grade materials
Printing speed: up to 120 mm/s
Enclosure: Heated, for improved material properties
Control: Touchscreen interface
File formats: STL, OBJ, AMF
Comparison: D600, D600 Pro, and D600 Pro 2
Key Differences
D600: Entry-level industrial large scale 3d printer for basic applications
D600 Pro: Enhanced with heated chamber, auto bed leveling, and wider material support
D600 Pro 2 model (pro version): Adds higher printing speed, improved reliability, and HS (high speed) configuration
Additional CreatBot Printers
CreatBot D1000 for even larger build volumes
CreatBot lineup includes industrial and professional 3d printer solutions
Frequently Asked Questions (FAQ)
What materials can the CreatBot D600 Pro 2 print?
The D600 Pro 2 is compatible with a wide range of filament types including PLA, ABS, PETG, PC, nylon, carbon-fiber, and other engineering-grade materials.
What is the maximum build volume of the D600 Pro 2?
The build volume is 600 ? 600 ? 600 mm, supporting large-scale and industrial 3d printing needs.
Dual Extruder and High-Temp Support on D600 Pro 2
Yes, it is equipped with dual extruder technology and reaches up to 420°C for high-temperature printing.
Differences Between D600 Pro 2 and D600 Pro
The D600 Pro 2 offers higher print speed, improved reliability, and the new HS (high speed) option.
Conclusion
The D600 Pro 2 and the CreatBot D600 Pro industrial professional set the benchmark in the industrial 3D printer category. With exceptional build volume, robust dual extruders and hotends, compatibility with engineering-grade materials, and high performance across applications, they empower businesses and engineers to achieve new heights in industrial 3D print.
[url=http://creatbotd6002.com]3d print[/url]
[url=http://www.creatbotd6002.com]filament[/url]
[url=https://www.creatbotd6002.com/dual+extruders+and+hotends]dual extruders and hotends[/url]
[url=https://creatbotd6002.com/extruder]extruder[/url]
levitra 40 mg [url=https://levinevino.com]vardenafil 10mg sale[/url] vardenafil 10mg tablets
levitra professional buy levitra 100mg pills levitra 10 mg