அரசு வேலைக்காக முயற்சி செய்யும் நபரா நீங்கள் உங்களுக்காக வந்துள்ள மிக பெரிய வாய்ப்பு இது பயன்படுத்தி அரசு துறையில் இணையுங்கள்.
2292 GDS பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க படுகிறது. மெரிட் லிஸ்ட் மூலம் தேர்வு செய்ய படுகிறது. விண்ணப்பம் 11.02.2025 முதல் 03.03.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
காலிபணியிடம் – 2292
பதவி – GDS
கல்வி தகுதி – 10 ம் வகுப்பு
தேர்வு முறை – மெரிட் லிஸ்ட்
விண்ணப்பம் – ஆன்லைன்
சம்பள விவரம் : மாதம் 10,000 முதல் 29380 வரை
வயது வரம்பு : 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம் : 100
விண்ணப்பம் லிங்க் : பதிவு செய்ய