அன்பார்ந்த நண்பர்களே வணக்கம் நாளைய நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள், அதற்காக தானே வந்துயிருக்கேன்னு உங்க மனசு சொல்றத நான் கண்டுபிடிச்சிட்டேன், நண்பர்களே ஒரு நாள் நல்லா நாளாக அமைய அடிப்படையான விஷயம் அன்றைய பொழுதில் அமைந்த அல்லது நிகந்த ஒரு செயலின் நிகழ்வை பொறுத்தே அந்த நாள் நல்லா நாளா அல்லது கெட்ட நாளா என்று உங்களால் தீர்மானிக்க முடியும்.
அப்படி ஒரு செயலை செய்வதற்கு முன் நாம் நல்லா நேரம் பார்ப்போம் இது முன்னோர்கள் மற்றும் நம் காலச்சாரம் பின்பற்றும் ஒரு வழக்கம் இதன் மூலம் ஒரு செயலை முழு மனதுடன் செய்ய முடிகிறது. அப்படி ஒரு நம்பிக்கையை இந்த நல்லா நேரம் என்ற முறை நமக்கு தருகிறது. அதனால் நாளைய நல்ல நேரம் மற்றும் இதர நேரம் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேதி | 09 மே 2025 |
நாள் | வெள்ளி |
நல்ல நேரம் (காலை) | 12:30 முதல் 1:30 வரை |
நல்ல நேரம் (மாலை) | 4:30 முதல் 5:30 வரை |
கௌரி நல்ல நேரம் (காலை) | 1:30 முதல் 2:30 வரை |
கௌரி நல்ல நேரம் (மாலை) | 6:30 முதல் 7:30 வரை |
இராகு காலம் | 10:30 முதல் 12:00 வரை |
எமகண்டம் | 3:00 முதல் 4:30 மணி வரை |
2025 பௌர்ணமி நாட்கள் மற்றும் அவற்றின் பலன்கள்
நண்பர்களே இன்றைய நல்ல நேரம் (Inraiya Nalla Neram) கௌரி நல்ல நேரம், இராகு காலம் பற்றி தெரிந்து கொண்டீர்கள் என நினைக்குறேன். நன்றி