2025 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 25 ஆம் தேதி வரை நடந்து முடிந்த நிலையில் இன்னும் சில நாட்களில் தேர்வு மதிப்புகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தேர்வு வெளியீடை எதிர்பார்த்து தமிழகமே எதிர் பார்த்து கொண்டிக்கிறது. அதான் படி தேர்வு முடிவுகள் May 8 அன்று வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்க பட்டுள்ளன.
துறை | தமிழ்நாடு பள்ளி கல்வி துறை |
வகுப்பு | 12 ஆம் வகுப்பு |
தேர்வு நாள் | மார்ச் 3-25 |
தேர்வு முடிவு நாள் | மே 8 |
View Exam Result | Click Here |
2025 ஆம் ஆன்டில் மொத்தம் 8 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதிய நிலையில் மே 9 ஆம் தேதி TN 12th Result வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனது விடை தாள் திருத்தம் முடிந்த நிலையில் தேர்வு வெளியீட்டில் மாற்றம் ஏற்படுத்தி உள்ளனர். அதன் படி மே 8 அன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என தேதியை மாற்றம் செய்துள்ளனர்.
12th result in 2025
12th Exam Result in 2025